Home /News /lifestyle /

சர்க்கரை நோய்: இன்சுலின் எடுத்துக் கொள்வது தொடர்பான அச்சம் தேவையா? டாக்டர் சொல்லும் விளக்கம்..

சர்க்கரை நோய்: இன்சுலின் எடுத்துக் கொள்வது தொடர்பான அச்சம் தேவையா? டாக்டர் சொல்லும் விளக்கம்..

இன்சுலின் எடுத்துக் கொள்வது தொடர்பாக டாக்டர் சொல்லும் விளக்கம்..

இன்சுலின் எடுத்துக் கொள்வது தொடர்பாக டாக்டர் சொல்லும் விளக்கம்..

Insulin | இன்சுலின் எடுத்துக்கொள்வதற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை என டாக்டர் அருண் பிரசாந்த் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சர்க்கரை நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் நிலையில் பலருக்கு இன்சுலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கான உணவுமுறைகள் பலருக்கும் தெரியும். ஆனால் இன்சுலின் தொடர்பான அச்சம் என்பது இன்னமும் பயம் வாய்ந்ததாக இருக்கிறது.

    முதலில் இன்சுலினை நினைத்து பயப்பட தேவையில்லை என்றும் அதன் வழிமுறைகளை பற்றியும் டாக்டர் அருண் பிரசாந்த் விளக்கும் வீடியோ



    மேலும் ஏதேனும் சந்தேகங்கள்,  பயம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி சரியான மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியமானதாகும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Diabetes, Diabetic diet, Food, Health

    அடுத்த செய்தி