தினமும் இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதயநோய் வருமா?

ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமிற்க்கும் மேற்பட்ட கொழுப்பை உட்கொண்டால் 17 சதவீதம் இதய நோய் வருவதற்கும் 18 சதவீதம் இறக்கவும் நேரிடும்.

news18
Updated: June 6, 2019, 8:44 PM IST
தினமும் இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதயநோய் வருமா?
ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமிற்க்கும் மேற்பட்ட கொழுப்பை உட்கொண்டால் 17 சதவீதம் இதய நோய் வருவதற்கும் 18 சதவீதம் இறக்கவும் நேரிடும்.
news18
Updated: June 6, 2019, 8:44 PM IST
இந்த செய்தி முட்டைப் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவல்தான். இருப்பினும் உங்கள் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மனதை சமாதானம் செய்துகொள்வது அவசியம்.

அமெரிக்க மாசசூசெட்ஸ் லோவல் பல்கலைக்கழகம் செய்த அய்வு முடிவில், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் மரணம் அல்லது இதயநோய் வரும் என எச்சரிக்கிறது. காரணம் முட்டையில் உள்ள கொழுப்புச் சத்தை அதிக அளவில் உட்கொள்ளும்போது அவை இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமிற்கு மேற்பட்ட கொழுப்பை உட்கொண்டால் 17 சதவீதம் இதய நோய் வருவதற்கும் 18 சதவீதம் உயிரிழக்கவும் நேரலாம் என்கிறது ஆய்வு முடிவு.

”ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று முட்டைகள் சாப்பிடுவது நல்லது. அதுவே ஒரு நாளைக்கு மூன்று நான்கு முட்டைகளை அடித்து ஆம்லெட் செய்து தினமும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை சமன் செய்யவே ஊட்டச்சத்துகளே தவிற நம் அழிவிற்கு அல்ல “ என டக்கர் கூறுகிறார்.
Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...