தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்களா..? இந்த உணவுகள் உங்களுக்கு உதவலாம்..!
தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்களா..? இந்த உணவுகள் உங்களுக்கு உதவலாம்..!
இந்த ஊரடங்கால் பலருடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது. குறிப்பாக தூங்கும் நேரம் மாறிவிட்டது. இதை ஆய்வுகளே நிரூபித்துள்ள உண்மையாகும். அப்படி உங்களின் தூக்க நேரமும் மாறிவிட்டதெனில் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.
சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வதும் தவறான பழக்கம்.
தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் இந்த உணவுகளை உட்கொண்டால் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. முயற்சித்துப் பாருங்கள்..!
பாதாம் : பாதாம் பருப்பில் மெக்னீசியம் இருப்பதால் உங்கள் உடலுக்கு தேவையான 19 சதவீதம் மெக்னீசியம் இதில் உண்டு. இது தூக்கத்திற்கான ஹார்மோனை சுரக்கச் செய்து தூக்கம் வர வைக்கும்.
வால்நட் : இதில் மெலடோனின் இருப்பது தூக்கமின்மை பிரச்னையை குணமாக்கும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது உணர்ச்சி எழுப்பும் செரோடோனின் சுரப்பை அதிகரிக்கும்.
குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்தும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். அதேபோல் சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வதும் தவறான பழக்கம்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.