அலட்சியம் வேண்டாம் எச்சரிக்கை: பொருட்களின் மேற்பரப்பில் பல மணி நேரம் வாழும் கொரோனா வைரஸ்: NIH ஆய்வு..!

ப்ளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பரப்பின் மீது ஒரு நாளுக்கு மேலாகவும், கொரோனா வைரஸ் உயிருள்ளதாக இருக்கிறது

அலட்சியம் வேண்டாம் எச்சரிக்கை: பொருட்களின் மேற்பரப்பில் பல மணி நேரம் வாழும் கொரோனா வைரஸ்: NIH ஆய்வு..!
கொரோனா வைரஸ்
  • Share this:
NIH-இல் வெளிவந்துள்ள சமீபத்திய ஆய்வு, கொரோனா வைரஸ் குறித்த அலட்சியத்தை முற்றிலுமாக விடவேண்டும் என்னும் எச்சரிக்கையை விடுக்கிறது.

அமெரிக்காவின் National Institues of Health-இன் ஒரு பகுதியான ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான பிரிவு நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, காற்றில் கலக்கும் கொரோனா நீர்த்திவலைகள் (droplets) மூன்று மணி நேரமும், பொருட்களின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா  ஒரு நாளுக்கும் மேலாக வாழும் திறனுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் வெளிவந்துள்ள தகவலின்படி,  ப்ளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பரப்பின் மீது ஒரு நாளுக்கு மேலாகவும், கொரோனா வைரஸ் உயிருள்ளதாக இருக்கிறது என்றும், பித்தளை உலோகப் பொருட்களின் மீது 4 மணி நேரம் வரை வாழ்கிறது எனவும் தெரியவந்துள்ளது.

 

 
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்