கொசுவால் கொரோனா வைரஸ் பரவுமா..? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!

பூண்டு, ஆல்கஹால் சாப்பிட்டாலும் கொரோனாவைத் தடுக்கலாம் என்ற கூற்றும் பொய் என்று கூறியுள்ளது.

கொசுவால் கொரோனா வைரஸ் பரவுமா..? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!
கொசு
  • Share this:
கொரோனா கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது என சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில் அந்தக் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொரோனா வைரஸ் கொசு கடிப்பதால் பரவாது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடுதல் மூலமாக தீவிரமாகப் பரவும் என்ற காரணத்தால்தான் சமூக விலகலைக் கடைபிடிக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. அதேசமயம் மேற்பரப்பிலும் வாழும் என்பதால் கைகளை கழுவுதலும் அவசியம் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே இப்படி பொய்யான பரவல் செய்திகளை பரவுவது அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
இதனாலேயே காவல்துறையும் பொய்யான தகவல்களை பரப்புவோர் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மளிகைப் பொருட்கள் , காய்கறிகளில் வைரஸ் பரவுமா..? பாதுகாப்பாக இருக்க என்ன வழி.?

அதேபோல் கொரோனா வைரஸ் கொசு மூலம் பரவுவதாக எந்தவொரு ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் கொசுவால் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகமும் விளக்கமளித்துள்ளது.அதேபோல் பூண்டு, ஆல்கஹால் சாப்பிட்டாலும் கொரோனாவைத் தடுக்கலாம் என்ற கூற்றும் பொய் என்று கூறியுள்ளது.

பார்க்க :

 

 

 

 
First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading