ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிக்கும் தண்ணீரில் உப்பை கலந்து குளித்தால் இந்த உடல் பிரச்சனைகள் சரியாகுமாம்..

குளிக்கும் தண்ணீரில் உப்பை கலந்து குளித்தால் இந்த உடல் பிரச்சனைகள் சரியாகுமாம்..

சூடான நீரில் கல் உப்பு சேர்த்து குளியல் மற்றும் ஃபுட் சோக் : கல்லுப்பு உடலில் இருக்கும் வெப்பத்தை உடலுக்குள்ளேயே லாக் செய்யும் தன்மையை கொண்டுள்ளது. பொதுவாக உடல் வலி மற்றும் வீக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தால் கல்லுப்பு குளியல் நன்றாகப் பலனளிக்கும். சூடான நீரை ஒரு டப்பில் நிரப்பி, கல்லுப்பு சேர்த்து ஃபுட் சோக் எனப்படும் உங்கள் பாதத்தை சிறிது நேரம் வைத்திருக்கலாம். காலில் இருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Bath Salt : நீங்கள் தினம் குளிக்கும் தண்ணீரில் உப்பு கலந்து குளித்தல் நன்மைகள் பல கிடைக்கும் என்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

   இந்த உப்பானது கடலிலிருந்து தயாரிக்கப்படும் அதாவது எந்த கலப்படமுமின்றி நேரடியாக ஆவியாதலிலிருந்து பெறப்படுகிறது. சமயலுக்குப் பயன்படுத்தும் அதே கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப சில தயாரிக்கப்படுவதால் அதன் தாதுக்கள் குறையும்.

  ஆனால் ஆவியாதல் மூலம் நேரடியாகப் பெறப்படும் இந்த உப்பில் விட்டமின் தாதுப்பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த கடல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஸிங்க், இரும்பு, பொட்டாசியம் போன்ற மினரல்களைக் கொண்டிருக்கிறது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Bathing, Salt