ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையா..? உங்களுக்கு ஒரு டெஸ்ட்

நீங்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையா..? உங்களுக்கு ஒரு டெஸ்ட்

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

இந்த டெஸ்ட்டில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளியுங்கள்.. குடிக்கு அடிமையா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குடி குடியை கெடுக்கும் என்பார்கள். குடும்பத் தலைவனின் குடிப்பழக்கத்தால், பல குடும்பங்கள் சின்னாப்பின்னமாகி இருப்பதையும் அன்றாட செய்திகளில் பார்க்கிறோம். குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கொண்டுள்ளனர். இதில் மூழ்கி கெட்டுப்போனவர்கள். மீண்டு வர மருத்துவர்களை நாடுகின்றனர். சிலர் போதைக்கு அடிமையாவதை உணர்ந்து சுயமாக குடியை கைவிடுகின்றனர்.

  அந்தவகையில், நீங்கள் குடிப்பழக்கத்தில் எந்த ரகம் என்பதை அறிந்துகொள்ள விருப்பமா..?

  கீழ்க்காணும் கேள்விக்கு பதில் அளித்து தெரிந்துகொள்ளுங்கள்...

  ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தாலும், மேற்காணும் கேள்விகளுக்கு உங்களின் கடந்த ஓராண்டு அனுபவங்களை வைத்து மதிப்பிடுக.  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Personality Test, Quiz