• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அசிடிடியால் நெஞ்சு எரிச்சலா..? உடனே குணமாக இப்படி செஞ்சு பாருங்க..!

அசிடிடியால் நெஞ்சு எரிச்சலா..? உடனே குணமாக இப்படி செஞ்சு பாருங்க..!

நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சல்

காஃபி, டீ, சிகரெட், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, பூண்டு, வெங்காயம், கார உணவுகள் போன்றவை சாப்பிட்டால் அசிடிடி உண்டாகும்.

  • Share this:
    உணவுகளை தவிர்த்தாலோ அல்லது சில உணவுகளை உட்கொள்வதாலோ அசிடிடி உண்டாகும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு மீண்டும் தொண்டை வரை வந்துபோகும். இது தற்காலிக உபாதை என்பதால் சில வீட்டுக்குறிப்புகளை வைத்தே குணமாக்கிவிடலாம்.

    காரணங்கள் :

    பொதுவாக காஃபி, டீ, சிகரெட், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, பூண்டு, வெங்காயம், கார உணவுகள் போன்றவை சாப்பிட்டால் அசிடிடி உண்டாகும். சாப்பிட்ட உடனே படுத்தாலும் அசிடிடி வரும். அதிக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் அசிடிடி ஏற்படும்.

    இதயத்து துடிப்பு குறைதல் : குளுர்ச்சியான தண்ணீர் அருந்தும் போது செரிமானம் மற்றும் இதயத் துடிப்பை பாதுகாக்கும் வேகஸ் நரம்பின் ஆற்றலை பாதிக்கிறது. உடல் வெப்பநிலை மாறும்போது அதன் ஆற்றல் குறைகிறது இதனால் இதயத்தின் துடிப்பும் குறைகிறது.


    குணமாக்கும் வழிகள் :

    கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்தால் செரிமாணமின்மை, வயிற்று மந்தம் போன்றவை குணமாகும்.

    சிறுநீர் கழிக்க சோம்பேறித்தனம் வேண்டாம் : அடக்கி வைத்தால் இதுதான் நடக்கும்..!

    ஊற வைத்த அவலை தயிரில் கலந்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் இருக்காது. இது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்டு 2 மணி நேரத்திற்கு பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின் பசி இல்லை என்றாலும் சாப்பிட தேவையில்லை.

    குல்கந்த் இருந்தால் அதை அப்படியே சாப்பிடலாம். அதோடு ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இதை அன்றைய நாள் முழுவதும் செய்தால் அசிடிடி இருக்காது. இது சாப்பிட்ட பின்பும் செய்யலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: