66 வயது மூதாட்டியின் உமிழ்நீர் குழாயில் 53 கற்கள்...!

ஒவ்வொன்றும் 8 மில்லிமீட்டர் அளவில் இருந்துள்ளது.

news18
Updated: November 9, 2019, 4:23 PM IST
66 வயது மூதாட்டியின் உமிழ்நீர் குழாயில் 53 கற்கள்...!
உமிழ்நீர் குழாயில் 53 கற்கள்
news18
Updated: November 9, 2019, 4:23 PM IST
டெல்லியில் 66 வயது மூதாட்டியின் உமிழ்நீர் குழாயிலிருந்து 53 கற்கள் எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாய் வழியே உமிழ்நீர் குழாய் வயிற்றுக்கு செல்கிறது. ஈராக்கை சேர்ந்த அந்த மூதாட்டி உணவு அல்லது தண்ணீர் அருந்தினாலே உமிழ்நீர் சுரக்கும் சுரப்பியில் கடுமையான வலியை உணர்ந்துள்ளார். இதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் உமிழ் நீர் குழாயில் 53 கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. ஒவ்வொன்றும் 8 மில்லி மீட்டர் அளவில் இருந்துள்ளது.




ஈராக்கில் வலி என்று மருத்துவமனையை அணுகியபோது உமிழ்நீர் குழாயையே அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதில் விருப்பமில்லாத மூதாட்டி உறவினர்களின் பரிந்துரையால் இந்தியாவில் சிகிச்சை மேற்கொண்டதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கல்ஃப் பத்திரிகை செய்தி குறிப்பிட்டுள்ளது.

 


Loading...

 
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...