ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

21 நாள் சேலஞ்ச் பற்றி தெரியுமா உங்களுக்கு? பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் பார்க்கவும்...

21 நாள் சேலஞ்ச் பற்றி தெரியுமா உங்களுக்கு? பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் பார்க்கவும்...

21 நாட்கள் சேலன்ச்

21 நாட்கள் சேலன்ச்

நல்ல பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்கவோ அல்லது தீய பழக்க வழக்கத்தை விடவோ நினைப்பவராக நீங்கள் இந்த பதிவு உங்களுக்குத்தான்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எந்த ஒரு விஷயமும் 21 நாட்கள் கடைப்பிடித்துவிட்டால் போதும் அது வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் அதனை பின்பற்ற முடியும் என்பது ஆராய்ச்சியின் மூலமும் சொல்லப்படும் ஒரு கூற்று.

  உண்மையில் பலருக்கு இது உதவியுள்ளது. அதை பற்றி விளக்கும் ஒரு வீடியோ..

  நல்ல பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்கவோ அல்லது தீய பழக்க வழக்கத்தை விடவோ நினைப்பவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்யவும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Lifestyle, Trending, Viral