• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • #HappyValentineDay2019 ரொமான்டிக் காதலர்களுக்கான ரெஸ்டாரண்ட் ஆஃபர்கள்..!

#HappyValentineDay2019 ரொமான்டிக் காதலர்களுக்கான ரெஸ்டாரண்ட் ஆஃபர்கள்..!

காதலர் தினத்துக்கு பிரபல ரெஸ்டாரண்டுகள் தரும் வாய்ப்பை பயன்படுத்தி காதலியை சர்ப்ரைஸ் செய்யுங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரொமான்ஸ் இல்லாத காதல் உப்பில்லா உணவைப் போன்றது. அதுவும் காதலர் தினத்தில் நிச்சயம் அந்த தருணத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும். அதற்காகவே ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன ரெஸ்டாரண்டுகள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி காதலியை சர்ப்ரைஸ் செய்யுங்கள்.


    உன் ஒற்றை பார்வைக்கு இந்த உலகையே உன் காலடியில் சமர்பிப்பேன் என வார்த்தைகளால் தெறிக்க விட ஹாலிடே இன் ரெஸ்டாரண்ட் சிறப்பானது. ஏனெனில் இதன் மாடியில்தான் காதலர் தின செட் அப் செய்திருக்கின்றனர்.

    இதனால் மொத்த சென்னையையே காண முடியும். மேலும் நீச்சல் குளம் அருகில் கேண்டில் லைட் டின்னருக்கும் ஏற்பாடு செய்துள்ளர். இதைவிட உங்கள் காதலியை மகிழ்விக்க வேறு என்ன வேண்டும். உடனே உங்கள் வருகையை பதிவு செய்யுங்கள். ஒரு ஜோடிக்கு 2999 முதல் 5000 வரை ஆகும்.

    முகவரிக்கு : For More Details Contact: 044 6604 6604
    Time: 7:00 pm – 11:00 pm
    Venue: Café G, Holiday Inn Chennai OMR IT Expressway
    #110 Rajiv Gandhi Salai, OMR, Thiruvanmiyur, Chennai – 600041



    ரெசிடன்ஸிடவரில் இருக்கும் தி கிரவுன் ரெஸ்டாரண்டிலும் மேல்தளத்தில் காதலர் தினத்திற்கென்றே பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உணவு வகைகளிலும் புது வித ருசிகர உணவுகளை சேர்த்துள்ளது.

    சிறந்த உணவு, அழகான காதல், நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே உங்கள் காதலர் தினத்தை அற்புதமாக அமர்களப்படுத்துங்கள். ஒரு ஜோடிக்கு 4000 முதல் ஆரம்பமாகிறது.

    முகவரிக்கு : More Details Contact: 044 28156363
    Time: 6:30 pm – 11:30 pm
    Venue: The Crown, The Residency Towers
    115 Sir Thyagaraya Road, Chennai – 600 017

    காதலர் தின ஆஃபர், valentine day offer

    கடற்கரையோரம் ரம்மியமான குளிர்காற்றின் நடுவே காதலர் தினத்தைக் கொண்டாட வாய்ப்பு கிடைத்தும் தட்டிக் கழித்தால் துரதிஷ்டசாலி நீங்கள்தான். இப்படியொரு அனுபவத்தைப் பெற இண்டெர் காண்டினண்டல் மகாபலிபுரம் ரெசார்ட் அளிக்கிறது.

    கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த ரெசார்ட்டில் வாலண்டைன் டே தீம் பார்ட்டி, டின்னர் டேட்டிற்கு டாவோ ஆஃப் பெங் என பல பிரத்யேக ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இங்கு ஒரு ஜோடிக்கு 5000 முதல் தொடங்குகிறது.

    முகவரிக்கு : please call – 044 7172 0101
    Venue – InterContinental Chennai Mahabalipuram Resort

     



    எழும்பூர் ராடிசன் புளூ ஹோட்டலில் காதலியின் கரம் பிடித்து நடனம் ஆடியபடி காதலில் திளைக்க ஒரு தருணம்த்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. டி.ஜே பூஜா மற்றும் ஜான்சன் ஆகியோரின் ராக் இசையால் மனம் நெகிழ டி.ஜே இசை மழையில் நனைய வைக்க உள்ளது.

    இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த டிஜே நிகழ்ச்சி ராடிசன் புளூ ஹோட்டலில் உள்ள பல்ஸில் நடைபெறுகிறது.

    முகவரிக்கு : radisson blu hotel egmore , chennai.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: