முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கண்ணுல கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்டனுமா? இதை டிரை பண்ணுங்கள்...!

கண்ணுல கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்டனுமா? இதை டிரை பண்ணுங்கள்...!

வெங்காயம் வெட்டுதல்

வெங்காயம் வெட்டுதல்

Onion cutting Method | நம் வீடுகளில் வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது. காலையில் சட்னியில் ஆரம்பித்து வரிசையாக வெங்காயம் உரிக்கும் வேலை இருந்துக் கொண்டேதான் இருக்கும். அத்தகைய வெங்காத்தை எப்படி ஈஸியாக வெட்டுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்தான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.  இந்நிலையில் கண்கள் எரியாமல் வெங்காயம் வெட்ட புதிய யுக்தி ஒன்று இணையத்தில் தற்போது வைராகி வருகிறது.

1.  வெங்காயம் வாங்கும்போது, அதிக காரமான வெங்காயம் வாங்கா வேண்டாம். அதில் காட்டமான வாசனை வரும். அதுதான் கண்ணீர் வர காரணமாக இருக்கும்.

2.  வெங்காயத்தை தோல் உரித்து விட்டு, அதனை தலைகீழாக வைத்து சுற்றிலும் வெளி புறத்தில் கோடு போன்ற கீரல்களை போட வேண்டும்.


3. பிறகு வெங்காயத்தை வெட்ட வேண்டும். இதன் மூலம் சில நொடிகளில் வெங்காயத்தை வெட்ட முடியும். அதனால் காட்டம் கண்களை தாக்காமல் இருக்கும்.

Also Read :  கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு.. இதோ ரெசிபி...!

4. இந்த வெங்காயம் வெட்டும் வீடியோ இன்ஸ்டிராகிராமில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Cooking tips, Onion