தினசரி காலை இதை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்..!

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் 20 விதமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைத்து பாலினரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .

தினசரி காலை இதை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்..!
மூலிகை பானங்கள்..!
  • Share this:
அந்த வகையில் உணவின் மூலம் மட்டுமன்றி இப்படி சில மூலிகை பானங்கள் அருந்துவதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அந்தவகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் பகிர்ந்துள்ள இரு மூலிகை பானங்கள் உங்களுக்கு உதவலாம்.

மஞ்சள் கஷாயம் : 

தேவையான பொருட்கள் :


மிளகு பொடி - 1/2 tsp

எலுமிச்சை சாறு - 1/2 tsp

மஞ்சள் - 1 tspதண்ணீர்  - ஒரு கிளாஸ்செய்முறை :

தண்ணீரை சூடாக்கி அதில் மிளகுப் பொடி, மஞ்சள் கலந்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதில் உள்ள மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மிளகு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கொழுப்பும் கரையும்.

மூலிகை டீ :

தேவையான பொருட்கள்

துளசி - 5-6 இலைகள்

இஞ்சி - 1/2 இஞ்ச்

ஏலக்காய் பொடி - 1 tsp

மிளகு பொடி - 1/2 tsp

சீரகம்  - 1 tsp

பட்டை பொடி - 1 tsp

மஞ்சள் - 1/2 tsp

டீ தூள் - 1 tsp

வெல்லம் - 1 tspசெய்முறை :

தண்ணீர் கொதிக்க வைத்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். அதோடு டீ தூள், சீரகம் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு கொதிக்க வையுங்கள். இஞ்சியை தட்டிப்போடுங்கள்.

நன்கு கொதித்ததும் வடி கட்டி குடித்துப் பாருங்கள். சளி, இறுமல் என எதுவுமே உங்களை நெருங்காது. நோய் தொற்றுகளும் நெருங்காது.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading