Home /News /lifestyle /

ஸ்வீட் கார்ன் சுண்டல்.. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பராக இருக்கும்...

ஸ்வீட் கார்ன் சுண்டல்.. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பராக இருக்கும்...

ஸ்வீட் கான் எவ்வளவு சுவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் போன்றவை (sweet corn benefits) உள்ளன.

    குழந்தைகளும் பெரியவர்களும் இந்த ஸ்வீட் கார்ன் சுண்டலை விரும்பி சாப்பிடுவார்கள்... வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்...

    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் காரன் – 1

    பொடியாக நறுக்கிய காரட் – 2 மேஜைக்கரண்டி

    துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி

    உப்பு – தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் – 1 தேக்கரண்டி

    கடுகு – 3/4 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

    சிகப்பு மிளகாய் – 1

    கருவேப்பிலை – 1 கொத்து

    பெருங்காயம் – 2 சிட்டிகை

    செய்முறை

    முதலில் ஸ்வீட் கார்னை உரித்து, உப்பு சேர்த்து, குக்கரிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேக வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில், என்னை ஊற்றி தாளித்து, காரட்டை சேர்த்து வதக்கவும்.
    பிறகு வேகவைத்த சோளத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும். இப்போது ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி...

    குறிப்பு

    சோளத்தை குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும். மைக்ரோவேவ் அவன் என்றல், மிகவம் சிறிது தண்ணீர் சேர்த்து 4-5 நிமிடங்கள் மூடி வேக வைத்தால் போதுமானது.

    மேலும் படிக்க... திருக்கார்த்திகைக்கு சொஜ்ஜி அப்பம் செய்து பாருங்களேன்!

    திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

    திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!      

    திருக்கார்த்திகைக்கு கடலை உருண்டை செய்யலாம்... 

    சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்

    உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Evening Snacks, Food

    அடுத்த செய்தி