ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

Pongal 2022.: சர்க்கரை பொங்கலை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பிரபல யூடியூபர் “ மெட்ராஸ் சமையல்” ஸ்டெபி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பொங்கல் என்றால் வெறும் உணவு அல்ல. அது தமிழர் பண்பாட்டின் அடையாளத்தைக் குறிக்கும் திருவிழாவாக திகழ்கிறது. இத்திருநாளில் இயற்கையை வணங்கி பால் பொங்கலிட்டு படையல் செய்வது வழக்கம். அதேசமயம் சர்க்கரை பொங்கல் இன்றி அந்த படையல் முழுமை பெறாது. அந்த சர்க்கரை பொங்கலை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பிரபல யூடியூபர் “ மெட்ராஸ் சமையல்” ஸ்டெபி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

  ' isDesktop="true" id="663385" youtubeid="ESuqXoJj4M0" category="food">

  இது போன்ற சுவையான தகவல்களை பெற இணைந்திருங்கள்.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Pongal, Pongal recipes, Sweet Pongal