முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... ரெசிபி இதோ...

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... ரெசிபி இதோ...

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

எண்ணெய் கத்தரிக்காய் செய்தால் அதன் சுவை கூடுதல் ஸ்பெஷல். அதை இந்த பக்குவத்தில் செய்து பாருங்க.. பிறகு அடிக்கடி செய்வீங்க...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தரிக்காய் தொக்கு, கத்தரிக்காய் குழம்பு என கத்தரிக்காயில் எது செய்தாலும் அது ருசிதான். குறிப்பாக எண்ணெய் கத்தரிக்காய் செய்தால் அதன் சுவை கூடுதல் ஸ்பெஷல். அதை இந்த பக்குவத்தில் செய்து பாருங்க.. பிறகு அடிக்கடி செய்வீங்க...

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 10

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பற்கள்

தக்காளி - 1

புளி - எலுமிச்சையின் அளவு

சிவப்பு மிளகாய் தூள் - 2 - 3 tsp

தனியா பொடி -2 tsp

புப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

கத்தரிக்காயின் காம்புகளைக் கிள்ளாமல் அதன் அடிப்பகுதியில் X ஷேப்பில் நறுக்கிக் கொள்ளவும். பின் அவற்றை பயன்படுத்தும் வரை தண்ணீரில் போட்டு வைக்கவும்.

அடுத்ததாக சிறிய கின்னத்தில் புளியை ஊற வைக்க வேண்டும்.

சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் தோல் உறித்து அவற்றையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வீடே மணக்க சிக்கன் குழம்பு செய்ய தெரியுமா..? ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க...

சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் புளித் தண்ணீர், சிவப்பு மிளகாய், தனியா, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும்.

கெட்டியான பேஸ்ட் போல் கலக்கியதும் அவற்றை நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களின் இடையே ஸ்டஃப் போல் நிரப்பவும்.

பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம் சேர்த்து பொறிக்கவும். பின் சிறிய வெங்காயம், பூண்டு , கருவேப்பிளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

First published:

Tags: Brinjal