சப்பாத்திக்கு குருமா காம்பினேஷன் எனில் அதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது. குருமா தானே அதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம். அதுதான் இந்த ரெசிபியின் தனித்துவம். இந்த குருமாவில் தேங்காய் பால் சேர்த்து அருமையான பக்குவத்தில் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பின் குக்கரை மூடி 3 விசில் வர காத்திருங்கள். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, பின் கிளறி உப்பு பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுப்பில் வைத்து 2 கொதி வர வையுங்கள். கொதித்து தேவையான கெட்டிப்பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.