இந்த சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ஊர் பக்கங்களில் அதிகமாக செய்வதுண்டு. ஆனால் பலரும் இந்த ஸ்டைலை மறந்திருக்கக் கூடும். அந்த ருசியை பக்குவம் மாறாமல் நீங்கள் சுவைக்க ஆசைப்பட்டால் உங்களுக்கான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
மோர் - 1/2 லிட்டர்
சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
கடலை பருப்பு - 1 tbsp
பச்சரிசி - 1 tbsp
உப்பு - தே.அ
அரைக்க :
தேங்காய் துருவல் - 3 tbsp
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp
மஞ்சள் - 1/2 tsp
இப்போது அரைத்த கடலை பருப்பு மற்றும் தேங்காய் துருவல் விழுது இரண்டையும் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். வேக வைத்த சேப்பங்கிழங்கையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்துவிட்டு அடுப்பில் வையுங்கள்.
அடுப்பில் சிறு தீயில் ஒரு கொதி வர வேக வைத்து இறக்கிவிடுங்கள்.
அவ்வளவுதான் சேப்பங்கிழங்கு மோர் குழம்பு தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.