டயட் இருப்பவர்களுக்கு பசி உணர்வு வந்துவிடக்கூடாது. அதேசமயம் சாப்பிடும் உணவும் ஆரோக்கியமானதாகவும் மிதமானதாகவும் இருக்க வேண்டும். பசி உணர்வு வந்துவிட்டால் எதையாது காரசாரமாக சாப்பிட வேண்டும் என்கிற ஏக்கம் வந்துவிடும். பிறகு டயட்டெல்லாம் பறந்து போய்விடும். உங்களுக்காகவே இந்த அருமையான டயட் ரெசிபி பகிர்ந்துள்ளோம்.. டிரை பண்ணி பாருங்க...
அவ்வளவுதான் சிவப்பு அவல் முசிலி தயார். இதை காலை உணவாக சாப்பிட்டால் நாள் முழுவதும் எனர்ஜியாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.