ஏதாவது இனிப்பு சுவையில் சாப்பிட தோணுதா..? 10 நிமிடத்தில் பாசி பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிடுங்க..!

பாசி பருப்பு பாயாசம்
- News18 Tamil
- Last Updated: May 24, 2020, 8:54 PM IST
ஊரடங்கில் வீட்டில் இருப்பதால் ஏதாவது சாப்பிட வாய் தூண்டிக்கொண்டே இருக்கும். அப்படி இனிப்பா ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்குமே என யோசித்தால் பாசி பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிடுங்க...இது உடல்நலத்திற்கும் நல்லது.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - ஒரு கப் பச்சரிசி - கால் கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்முந்திரி திராட்சை - கால் கப்

செய்முறை
பாசி பருப்பை கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும். பச்சரிசியை மைய கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை உருக்கிக்கொள்ளுங்கள்.
Eid Mubarak 2020 : ரமலான் ஸ்பெஷல் ரெசிபீஸ் : வீட்டிலிருந்து சிறப்பாக கொண்டாட இதுவே நல்ல வாய்ப்பு
பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் தயார்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
பார்க்க :
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - ஒரு கப்

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :