சாக்லெட் வால்நட் பிரவுனி இனி வீட்டிலேயே செய்யலாம்..! ஒரே நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ...

சாக்லெட் வால்நட் பிரவுனி இனி வீட்டிலேயே செய்யலாம்..! ஒரே நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ...

சாக்லெட் வால்நட் பிரவுனி

  • Share this:
கொரோனா லாக்டவுனில் மக் கேக்ஸ் மிகவும் டிரெண்டானது. அந்த வகையில் பலரும் விரும்பு சாக்லெட் வால்நட் பிரவுனி மக்கில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சாக்லெட் - 2 tbsp
வெண்ணெய் - 2 tbsp
சர்க்கரை பவுடர் - 2 tbsp
மைதா - 2 tbsp
கோகோ பவுடர் - 1 tbsp
பேக்கிங் பவுடர் - 1/4 tsp
வால்நட் - தே.அசெய்முறை :

மக்கில் வெண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். பின் அதில் உடைத்த சாக்லெட்டுகளை சேர்த்து மைக்ரோவேவில் 15 நொடிகள் வைக்கவும்.

15 நொடிகள் கழித்து சர்க்கரை பவுடர் , மைதா, கோகோ பவுடர் , பேக்கிங் பவுடர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

மதிய உணவுக்கு ஜம்முனு இருக்கும் பக்கோடா கூட்டு : எப்படி செய்வது தெரியுமா..?

இறுதியாக வால்நட்ஸை தூவுங்கள். பின் சாக்லெட்டை சீவி அதையும் தூவுங்கள்.

அதை அப்படியே மைக்ரோவேவில் வைத்து 1 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

1 நிமிடம் கழித்துப் பார்த்தால் அட்டகாசமான சாக்லெட் வால்நட் பிரவுனி தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published: