வேர்க்கடலையும் தமிழர்களின் உணவு முறையில் தவிர்க்க முடியாதது. அதை அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் சாப்பிடுவார்கள். ஆனால் இன்று அது வெறும் சட்னிக்கான உணவுப் பொருளாக மட்டுமே பெரும்பாலான வீடுகளில் உள்ளது. ஆனால் அதில் ஸ்நாக்ஸ் தொடங்கி உணவாகவும் சாப்பிடலாம். அந்த வகையில் வேர்க்கடலை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அடுத்ததாக அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளியுங்கள்.
பின் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.
கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்ததும் வடித்த சாதம் சேர்த்து அதன் மேல் அரைத்த வேர்க்கடலைப் பொடியையும், உப்பையும் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளுங்கள்.
நன்கு பிரட்டியதும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இரண்டு நிமிடங்களுக்கு சிறு தீயில் வைத்து அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் வேர்க்கடலை சாதம் ரெசிபி...
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.