• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொத்தமல்லி கட்டு நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்க இப்படி செஞ்சு பாருங்க...

கொத்தமல்லி கட்டு நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்க இப்படி செஞ்சு பாருங்க...

கொத்தமல்லி இல்லாத சமையலே இருக்க முடியாது. எனதான் பலவை காய்கற்கள், மசாலாக்கள் போட்டு சமைத்திருந்தாலும் இறுதியாக தூவும் அந்த கொத்தமல்லிக்கு இருக்கும் பவர் சொல்லில் அடங்காதது. இதை காய்கறி போல் அடிக்கடி வாங்க முடியாது. எனவே மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஆனாலும் சீக்கிரமே அழுகிவிடும். இதை சரி செய்ய சூப்பரான வழி இதோ...

கொத்தமல்லியை , காய்கறி போல் அடிக்கடி வாங்க முடியாது. எனவே மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஆனாலும் சீக்கிரமே அழுகிவிடும். இதை சரி செய்ய சூப்பரான வழி

  • Share this:
கொத்தமல்லி இல்லாத சமையலே இருக்க முடியாது. எனதான் பலவை காய்கற்கள், மசாலாக்கள் போட்டு சமைத்திருந்தாலும் இறுதியாக தூவும் அந்த கொத்தமல்லிக்கு இருக்கும் பவர் சொல்லில் அடங்காதது. இதை காய்கறி போல் அடிக்கடி வாங்க முடியாது. எனவே மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஆனாலும் சீக்கிரமே அழுகிவிடும். இதை சரி செய்ய சூப்பரான வழி இதோ...

கொத்தமல்லி கட்டு வாங்கி வந்ததும் அதை பிரியுங்கள். பின் அதில் அழுகிய கொத்தமல்லிம் , பழுத்த இலைகள் என சரியில்லாத கொத்தமல்லி இலைகளை களை எடுங்கள்.

அதன் காம்புகளில் மண் இருப்பின் நன்கு அலசிக்கொள்ளுங்கள். இலைகளையும் அலசிக்கொள்ளுங்கள்.

தற்போது பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்ணாடி ஜார் இருந்தால் அதில் தண்ணீர் பாதி அளவு நிறைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அதில் வேர்கள் மட்டும் மூழ்குமாறு கொத்தமல்லி இலைகளை அதில் வையுங்கள்.அதன் மேல் பகுதியில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி விடுங்கள். இதை அப்படியே ஃபிரிட்ஜில் வைக்க ஒரு மாதம் வரை தாங்கும்.

3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றுங்கள். ஃபிரிட்ஜில் வைக்க முடியவில்லை எனில் வெளியிலேயே வைக்கலாம். அவ்வாறு வைப்பதால் ஒரு வாரம் தாங்கும். ஆனால் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: