Home /News /lifestyle /

டேஸ்டியான ஆப்பிள் மில்க்‌ஷேக் செய்ய ரெசிபி...

டேஸ்டியான ஆப்பிள் மில்க்‌ஷேக் செய்ய ரெசிபி...

டேஸ்டியான ஆப்பிள் மில்க்‌ஷேக்

டேஸ்டியான ஆப்பிள் மில்க்‌ஷேக்

குழந்தைகள் விரும்பும் ஆப்பிள் மில்க்‌ஷேக் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

ஆப்பிள் மில்க்‌ஷேக் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - ஒன்று,

பால் - 1 கிளாஸ்

பேரீச்சம் பழம் - 4-5

சுவையூட்ட தேன் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன்

ஆப்பிள்


செய்முறை

1. பாலை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சவும்.

2. ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

3. பேரீச்சம் பழத்தை சிறுது நீரில் கழுவி, அதன் தோல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும்.

4. இதை பாலில் நன்றாக ஊற வைக்கவும்.

5. ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

6. மிகவும் ஹெல்த்தியான ஆப்பிள் டேட்ஸ் ஷேக் ரெடி. தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Healthy juice, Milk

அடுத்த செய்தி