வத்தக் குழம்பு பொடி - அரைச்சு வெச்சுக்கிட்டா அவசரத்திற்கு உதவும்..!

Food Recipe |

வத்தக் குழம்பு பொடி - அரைச்சு வெச்சுக்கிட்டா அவசரத்திற்கு உதவும்..!
வத்தக் குழம்பு பொடி
  • Share this:
வத்தக் குழம்பு செய்யும்போது தனியாக வறுத்து அரைத்து செய்வதைக் காட்டிலும் இப்படி பொடியை மொத்தமாக அரைத்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தனியா - 1 கப்


சிவப்பு மிளகாய் - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரன்டி
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

சீரகம் மற்றும் மஞ்சளை தவிர்த்து மற்ற அனைத்தையும் கடாயில் எண்ணெய் இன்று வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றை சூடு தனிந்ததும் ஜாரில் போட்டு அதோடு மஞ்சள், சீரகம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பொடியாக இருக்க வேண்டும்.

மணம் மயக்கும் புதினா தொக்கு - வித்தியாசமான சுவையில் இப்படி செஞ்சு பாருங்க...!

அவ்வளவுதான் வத்தக் குழம்பு பொடி தயார். அதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading