நல்லெண்ணெய் சேர்த்த தக்காளி காரச்சட்னி : ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... 2 நாளைக்கு கூட வச்சு சாப்பிடலாம்
நல்லெண்ணெய் சேர்த்த தக்காளி காரச்சட்னி : ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... 2 நாளைக்கு கூட வச்சு சாப்பிடலாம்
நல்லெண்ணெய் சேர்த்த தக்காளி காரச்சட்னி
நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் இரண்டு நாட்களுக்குக் கூட வைத்து சாப்பிடலாம். தோசைக்கு இந்த காரச்சட்னி பொருத்தமாக இருக்கும். சப்பாத்திக்கு கூட தொட்டுக்கொள்ளலாம்.
தக்காளி காரச்சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் இரண்டு நாட்களுக்குக் கூட வைத்து சாப்பிடலாம். தோசைக்கு இந்த காரச்சட்னி பொருத்தமாக இருக்கும். சப்பாத்திக்கு கூட தொட்டுக்கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 6
வெங்காயம் - 1
இஞ்சி - 1/2 துண்டு
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 1கைப்பிடி
கறிவேப்பிலை - 1கொத்து
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 1/2 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
15 நிமிடங்கள் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் தக்காளி கார சட்னி தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.