சோளமாவு கெட்டி தன்மையை கொடுக்க மட்டுமே பயன்படுகிறதே தவிர அதில் ஊட்டச்சத்துக்கள் ஒன்றுமே இல்லை. அதனால் சோள மாவு இல்லாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக ஆரோக்கியமான வெஜிடபிள் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1/2
பூண்டு பல் - 4
கேரட் - 1/2
குடைமிளகாய் - 1/4
மஞ்சள் குடைமிளகாய் - 1/4
சிவப்பு குடைமிளகாய் - 1/4
சோளம் - 3 டேபிள் ஸ்பூன்
முட்டைகோஸ் - 1/2
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு
எலுமிச்சை - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Food recipes, Soup