செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?

செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?
வெங்காயத்தாள் பொரியல்
  • Share this:
செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமன்றி கொழுப்பை கரைக்கும், நார்ச்சத்து நிறைந்தது என ஆரோக்கியம் நிறைந்த வெங்காயத்தாளில் எப்படி பொரியல் வைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள் - 1 கட்டு


தக்காளி - 1
வெங்காயம் - 1
கடுகு - 1/2 tspமஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 tsp
உப்பு - தே.அ
எண்ணெய் - 1 tbsp

பார்த்தாலே நாவூற வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு : சுவைத்தால் எப்படி இருக்கும்செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறித்துக்கொள்ளுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளை போட்டு வதக்குங்கள்.

அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.

பச்சை வாசனை போனதும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான வெங்கயாத்தாள் பொரியல் தயார்.
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading