குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய காய் வகைகளில் புடலங்காயும் ஒன்று. நீர்ச்சத்து கொண்ட புடலங்காயை ஏதேனும் ஒரு வகையில், கோடைக்காலத்தில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்காற்றுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் பெற்றது புடலங்காய்.
தேவையான பொருட்கள் :
புடலங்காய் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 Tsp
மஞ்சள் - 1/4 Tsp
எண்ணெய் - சமைக்க
கடுகு - 1/2 Tsp
தேங்காய் - 1/2 கப்
உப்பு - தே. அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
புடலங்காயை சுத்தம் செய்து நீள வாக்கில் வெட்டிக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் சீரகம் போட்டு பொறிக்க விடுங்கள்.
அடுத்ததாக வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.