ரோட்டுக்கடை காளான் ரொம்ப மிஸ் பன்றீங்களா..? வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி..!
தெருவோரக் உணவுக் கடைகளில் விற்கப்படும் மாலை நேர உணவுகளை ருசிக்க ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்.

ரோட்டுக்கடை காளான்
- News18 Tamil
- Last Updated: April 25, 2020, 1:56 PM IST
ஊரடங்கால் உணவுப் பிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தெருவோரக் உணவுக் கடைகளில் விற்கப்படும் மாலை நேர உணவுகளை ருசிக்க ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும். அவர்களுக்காகவே இந்த ரோட்டுக்கடை காளான் ரெசிபி.
தேவையான பொருட்கள் :
முட்டைக்கோஸ் - 2 கப் காளான் - 2 கப்
மைதா - 1 கப்
சோள மாவு - 1/4 கப்மிளகாய் தூள் - 1 table spoon
கரம் மசாலா - table spoon
உப்பு - தே. அளவு
எண்ணெய்- வறுக்க
வதக்க :
வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 2
மஞ்சள் - 1 tsp
மிளகாய் தூள் - 2 tsp
கரம் மசாலா - 1 tsp
தனியா தூள் - 1 tsp
உப்பு - சிறிதளவு
சோளமாவு - 1 tsp

செய்முறை :
முதலில் காளான், கோஸ் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அதில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள் என மிக்ஸிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
பின் எண்ணெய் காய வைத்து அதில் இந்த மிக்ஸிங்கை பக்கோடா போல் வறுத்து எடுக்கவும். பின் கடாய் வைத்து அதில் வதக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
தக்காளி அரைத்து போட வேண்டும். சோள மாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஊற்றவும்.
மசாலா நன்கு மிக்ஸானதும் வறுத்து வைத்துள்ள காளானை போட்டு பிரட்டவும். வறுத்த காளான் மிக்ஸிங்கை முழுதாக போடாமல் உடைத்து போடவும்.
அவ்வளவுதான் காளான் ரெடி.
பார்க்க :
தேவையான பொருட்கள் :
முட்டைக்கோஸ் - 2 கப்