சுட சுட சாப்பிட உருளைக்கிழங்கு வடை : எப்படி செய்வது..?

உருளைக்கிழங்கு வெந்ததும் தோலை உறித்து மசித்துக் கொள்ளுங்கள். அதோடு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

சுட சுட சாப்பிட உருளைக்கிழங்கு வடை : எப்படி செய்வது..?
உருளைக்கிழங்கு வடை
  • Share this:
எளிமையான முறையில் 15 நிமிடத்தில் செய்யக் கூடிய உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 tspமிளகாய் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/4 tsp
கடலை மாவு - 1 tsp
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கையளவு
உப்பு - தே.அசெய்முறை :

உருளைக்கிழங்கை குக்கரி போட்டு 3 விசில் வர வேக வைத்து இறக்கிக்கொள்ளுங்கள். அதற்குள் மற்ற பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

மாலை டீ நேரத்தை இனிதாக்கும் உருளைக்கிழங்கு போண்டா : எப்படி செய்வது ?

உருளைக்கிழங்கு வெந்ததும் தோலை உறித்து மசித்துக் கொள்ளுங்கள். அதோடு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

பின் எண்ணெய் காய வைத்து உருண்டைகளாகவோ அல்லது தட்டையாகவோ தட்டிப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் உருளைக்கிழங்கு வடை தயார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading