Home /News /lifestyle /

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை ஸ்மூதி - ஸ்பெஷல் சுவையில் செய்ய ரெசிபி

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை ஸ்மூதி - ஸ்பெஷல் சுவையில் செய்ய ரெசிபி

மாதுளை பழ ஸ்மூதி

மாதுளை பழ ஸ்மூதி

மாதுளையும், சியா விதையும் இரும்புச் சத்துக் கொண்டவை. எனவே இதையும் தினசரி உணவுப் பழக்கத்தோடு சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    மாதுளையும், சியா விதையும் இரும்புச் சத்துக் கொண்டவை. எனவே இதையும் தினசரி உணவுப் பழக்கத்தோடு சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையா பொருட்கள் :

    மாதுளை - 1.5 கப்
    கெட்டித் தயிர் - 2 கப்
    சியா விதை - 1 tbsp
    தேன் - 1 tsp

    மேலே தூவ

    மாதுளை - 1 tbsp
    சியா விதை - 1/2 tsp



    செய்முறை :

    மாதுளை விதை, சியா விதை மற்றும் தயிர் அனைத்தையும் ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் கலக்கவும்

    இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா..?

    தற்போது அதை மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்து முடித்ததும் கிளாஸில் ஊற்றி கொஞ்சம் எடுத்து வைத்துள்ள மாதுளை மற்றும் சியா விதைகளை தூவி குடியுங்கள்.

    இதை தினமும் காலை உணவிற்குப் பின் குடியுங்கள். சமநிலையான ஊட்டச்சத்து உணவாக இருக்கும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி