Home /News /lifestyle /

நாச்சோஸ் சாப்பிட ரொம்ப பிடிக்குமா..? அதை தொட்டுக்கொள்ளும் சீஸ் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

நாச்சோஸ் சாப்பிட ரொம்ப பிடிக்குமா..? அதை தொட்டுக்கொள்ளும் சீஸ் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை நாச்சோஸை விரும்பு சாப்பிடுகின்றனர். அதற்கு சரியான பொருத்தம் டிப்பிங் சீஸ்தான்.

இன்றைய இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை நாச்சோஸை விரும்பு சாப்பிடுகின்றனர். அதற்கு சரியான பொருத்தம் டிப்பிங் சீஸ்தான். இந்த சீஸை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம். எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய் - 2 Tbsp
பால் - 1 கப்
மைதா - 2 Tbsp
சீஸ் - 1/2 கப்
மிளகுத்தூள் - தே.அ

செய்முறை :

அடுப்பில் பாத்திரம் வைத்து வெண்ணெய் சேர்த்து உருக வையுங்கள்.

பின் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்குங்கள்.

இப்போது மிளகுத்தூள் தூவவும்.

சாட் உணவுகளில் மிக்ஸ் செய்ய உதவும் பேரிட்சை மற்றும் புளி சட்னி: ரெசிபி இதோ...

இப்போது பால் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

அடுத்ததாக சீஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

அவ்வளவுதான் நாச்சோஸ் மயோனைஸ் தயார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Chat Recipes, Cheese, Snacks

அடுத்த செய்தி