• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மேங்கோ ஐஸ் கிரீம்..! ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம்

மேங்கோ ஐஸ் கிரீம்..! ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம்

மேங்கோ ஐஸ் கிரீம்

மேங்கோ ஐஸ் கிரீம்

மாம்பழத்தின் சுவை மட்டுமல்லாது அதன் மணமும் சுண்டி இழுக்கும்

  • Share this:
    ஐஸ் கிரீமில் மேங்கோ ஃபிளேவர் பலருக்கும் விருப்பமானது. சுவை மட்டுமல்லாது, அதன் மணமும் சுண்டி இழுக்கும். அதன் நிறமும் கண்களுக்கு விருந்தளிக்கும். எனவேதான் பலருக்கும் மேங்கோ ஃபிளேவர் ஐஸ் கிரீம் மிகவும் பிடிக்கிறது. வீட்டிலேயே மேங்கோ ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தோல் நீக்கிய மாம்பழம் - ஒரு பவுல்
    சர்க்கரை - 1 ஸ்பூன் ( தேவைப்பட்டால் )
    தேன் - 1 ஸ்பூன்



    செய்முறை

    மாம்பழத்தை ஃபிரீசரில் கெட்டியாகும்படி 1 மணி நேரம் வையுங்கள்.

    ஒரு மணி நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் போட்டு, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதை மைய அரையுங்கள்.

    அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை சுற்றி தேன் ஊற்றுங்கள். அவ்வளவுதான் மேங்கோ ஐஸ் கிரீம் தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: