அரைக்காமல் வதக்காமல் இன்ஸ்டண்ட் சட்னி எப்படி செய்யலாம்..?

இப்படி இன்ஸ்டண்டாக சட்னி எப்படி அரைப்பது என்று கற்றுக்கொண்டால் உங்களுக்கும் எதிர்காலத்தில் உதவலாம்.

அரைக்காமல் வதக்காமல் இன்ஸ்டண்ட் சட்னி எப்படி செய்யலாம்..?
சட்னி
  • Share this:
வீட்டில் திடீரென இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாத சமயத்தில் இப்படி இன்ஸ்டண்டாக சட்னி எப்படி அரைப்பது என்று கற்றுக்கொண்டால் உங்களுக்கும் எதிர்காலத்தில் உதவலாம். எப்படி செய்யலாம் வாங்க பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி - 4


வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய்- 7
கருவேப்பிலை , கொத்தமல்லி - கை அளவுஉப்பு - தே. அளவு
பூண்டு - 5
எண்ணெய் - 1 கப்செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை நான்காக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாகப் போடுங்கள். பூண்டு தோல் உறிக்கத் தேவையில்லை. எண்ணெய்யையும் அதிலேயே ஊற்றிவிட வேண்டும்.

அடுத்தாக மிக்ஸியில் மைய அரையுங்கள்.

சேமியா பிரியாணி..! காலை உணவுக்கு டிரை பண்ணி பாருங்க

நன்கு அரைத்ததும் ஒரு பவுளில் கொட்டிவிடுங்கள். அவ்வளவுதான் சாப்பிடலாம்.

இன்ஸ்டண்ட் சட்னி ரெடி..!


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading