கிரில் சிக்கன் பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

Web Desk | news18
Updated: February 26, 2019, 10:36 PM IST
கிரில் சிக்கன் பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 26, 2019, 10:36 PM IST
கிரில் சிக்கனை ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவதைக் காட்டிலும் திருப்தியாக வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்துச் சாப்பிடலாம் . ஹோட்டல் ஸ்டைலில் அதன் ருசி இருக்க, இந்த கிரில் சிக்கன் பொடி ஒன்று போதும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சுவைக்கலாம். எவ்வாறு தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காய்ந்த குடை மிளகாய் பொடி - 2 tsp
பச்சை மிளகாய் பொடி - 2 tsp
சீரகப் பொடி - 2 tsp
மஞ்சள் பொடி -2 tsp
கறி மசாலா பொடி - 2 tsp
பூண்டுப் பொடி - 2 tsp
ஏலக்காய் பொடி - 2 tsp
தனியா பொடி - 2 tsp
வெங்காயப் பொடி - 2 tsp
கடுகுப் பொடி - 1 tsp
சோம்புப் பொடி - 1 tsp
கரம் மசாலா - 1 tsp
உப்பு - தேவையான அளவு
மிளகுப் பொடி - ருசிக்கு ஏற்ப
இஞ்சிப் பொடி - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)



செய்முறை : மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொடிகளையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின் அவற்றைக் காற்றுப் புகாதா டப்பாவில் நிரப்பி வையுங்கள். வீட்டில் சிக்கன் சமைக்கும் போது இந்த பொடியைத் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துச் சமையுங்கள்.
First published: February 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...