கறிக் குழம்பு , பிரியாணி, குருமா இப்படி வாய்க்கு ருசியான உணவுகளை மணக்க வைக்கும் அதிசயம் கரம் மசாலாவுக்கு உண்டு. கரம் மசாலாவை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும், வீட்டிலேயே அரைத்து காற்று புகாத டப்பாக்களில் வைத்துக்கொண்டால் இன்னும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். எப்படி செய்வது? செய்முறை இதோ..
கிண்ணத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொடிகளையும், அதே அளவில் சேர்த்து நன்குக் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். குழம்பு கமகமக்க கரம் மசாலா பொடி தயார்.
பொடியாக அல்லாமல் பொருளாக வாங்கி அனைத்தையும் மிக்ஸியில் அரைத்தும் ஃபிரெஷாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.