ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ’French Fries’ வீட்டிலேயே செய்ய சிம்பிள் ரெசிபி..!

French Fries சாப்பிட முடியாமல் தவிப்போருக்காக இந்த ரெசிபி.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ’French Fries’ வீட்டிலேயே செய்ய சிம்பிள் ரெசிபி..!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் French Fries
  • Share this:
French Fries க்கான பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கால் French Fries சாப்பிட முடியாமல் தவிப்போருக்காக இந்த ரெசிபி.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 5
செய்முறை :

உருளைக்கிழங்கை தோல் சீவி நீள கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.பின் அதை தண்ணீரில் 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.  அடுத்து, தண்ணீரை மாற்றி மீண்டும் 10 நிமிடங்கள் உருளைக்கிழங்கை ஊற வைக்கவும்.

பின்னர் தண்ணீரை இறுத்து துணியை பரப்பி அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் வற்ற உலர்த்தி எடுக்கவும். அடுத்ததாக எண்ணெய் காய வைத்து அதில் உருளைக்கிழங்கை எண்ணெய்யில் எட்டு நிமிடத்திற்கு போட்டு பொறித்து எடுக்கவும்.

மீண்டும் அதை எடுத்து தட்டில் போட்டு உலர்த்தி எடுக்கவும். அடுத்து அதே எண்ணெய்யில் மீண்டும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் French Fries ரெடி.

ரெஸ்டாரண்ட் போன்று தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம். காரசாரமாக வேண்டும் என்றால் சாட் மசாலா அல்லது மிளகாய் பொடி தூவி சாப்பிடலாம்.


பார்க்க :

 
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading