மீன் மசாலா பொடி... வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

வறுத்ததும் அவற்றை சூடு தணிய ஆற வையுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் மொத்தமாக போட்டு மைய பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

மீன் மசாலா பொடி... வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்ள டிப்ஸ்..!
மீன் மசாலா
  • Share this:
மீன் குழம்பு வைக்கும்போது கம கமவென மணக்கும் சுவையில் இந்த மசாலா பொடியை செய்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் போடுங்கள். குழம்பு ஆஹா ஓஹோவென இருக்கும்.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 10


தனியா - 2 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1 tspவெந்தையம் - 1/2 tsp
சீரகம் - 1 /2 tspசெய்முறை :

மேலே குறிப்பிட்ட பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

மொத்தமாக போட்டு வறுக்காதீர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெப்பம் பதம் தேவை என்பதால் மொத்தமாகப் போட்டால் ஏதாவதொன்று கருகிவிடலாம்.

கோதுமையில் மசால் தோசை செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? டிரை பண்ணி பாருங்க

வறுத்ததும் அவற்றை சூடு தணிய ஆற வையுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் மொத்தமாக போட்டு மைய பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் சூடு தணிந்ததும் காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள்.

அவ்வளவுதான் மீன் மசாலா பொடி தயார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading