• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முட்டை பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது..? ஈசியான டிப்ஸ் இதோ...

முட்டை பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது..? ஈசியான டிப்ஸ் இதோ...

முட்டை பீன்ஸ் பொரியல்

முட்டை பீன்ஸ் பொரியல்

குழந்தைகளும் பீன்ஸை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Share this:
    முட்டை பீன்ஸ் பொரியல் காரமான குழம்பு வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும். குழந்தைகளும் பீன்ஸை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பீன்ஸ் - 1 கப்
    முட்டை - 6
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 tsp
    கடுகு - 1tsp
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 tsp
    உப்பு - தே.அ



    செய்முறை :

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.

    அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

    செட்டிநாடு சுவையில் வெங்காய கோஸ் : இதுவரைக்கும் சாப்பிட்டதில்லையா..? இன்றே டிரை பண்ணுங்க

    மிளகு, சீரகம் இரண்டையும் இடித்து பேஸ்டாக்கி அதை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து வதக்கவும்.

    வதங்கியதும் முட்டை ஊற்றி பிரட்டவும். தீயை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: