அழகுக்கு மட்டுமல்ல உடல் பராமரிப்பிற்கும் உதவும் பீட்ரூட் ஜூஸ் எப்படி போடுவது தெரியுமா..?

உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் ஜூஸை எப்படி போடுவது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

அழகுக்கு மட்டுமல்ல உடல் பராமரிப்பிற்கும் உதவும் பீட்ரூட் ஜூஸ் எப்படி போடுவது தெரியுமா..?
பீட்ரூட் ஜூஸ்
  • Share this:
உங்களுக்கு காலை வேளையில் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருந்தால் வாரத்தில் ஒரு முறை பீட்ரூட் ஜூஸ் போட்டுக் குடியுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இரத்த அழுத்தம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமமும் பளபளவென மின்னும். இத்தனை நன்மைகளைக் கொண்ட பீட்ரூட் ஜூஸ் எப்படி போடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய பீட்ரூட் - 1


தேன் - 2 ஸ்பூன்
எலுமிச்சை - பாதியளவு
இஞ்சி - 1 துண்டுதண்ணீர் - 1 1/2 கிளாஸ்

செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?செய்முறை :

பீட்ருட்டை கழுவி தோல் சீவிக் கொள்ளுங்கள்.

பின் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதோடு தேன் , இஞ்சி, எலுமிச்சை சாறு பிழிந்து மைய அரையுங்கள்.

அரைத்ததும் வடிகட்டியில் தண்ணீரை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பீட்ரூட் ஜூஸ் தயார்.

மீந்துபோன திப்பிகளை முகத்தில் ஃபேஸ் பேக் போலவும் அப்ளை செய்துகொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading