குழந்தைகள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை ருசித்து சாப்பிட அடை தோசை..!
ஊற வைத்து அரைக்க 2 மணி நேரம் போதும் என்பதால் ஈசியாகவும் இருக்கும்.

அடை தோசை..!
- News18 Tamil
- Last Updated: April 20, 2020, 2:25 PM IST
வீட்டில் அரைத்த மாவு தீர்ந்து போனாலோ அல்லது தினமும் தோசை , சப்பாத்தியா என அலுத்துப்போனாலும் இப்படி அடை தோசை செய்து சாப்பிடலாம். இதை ஊற வைத்து அரைக்க 2 மணி நேரம் போதும் என்பதால் ஈசியாகவும் இருக்கும். எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்..!
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1/4 கப் உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
இட்லி அரிசி - 1/2 கப்சிவப்பு மிளகாய் - 8
எண்ணெய்
கடுகு , சீரகம் - 1/2 tsp
பெருங்காயத் தூள் - 1/2 tsp
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தே. அளவு
வெங்காயம் - 2

செய்முறை :
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி , சிவ்ப்பு மிளகாய் ஆகியவற்றை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் கலை அதை மைய அரைக்காமல், அரை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
தோசை சுடும்போது மட்டும் அடை மாவுக்கான வேலையை தொடங்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி, தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி மாவில் போடுங்கள். அதோடு தேவையான உப்பும் சேர்த்து நன்குக் கலக்கி வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மொறு மொறு அடை தோசைக்கான மாவு தயார்.
அடுப்பில் கல் தோசை சுடுவதுபோல் சுட்டு எடுத்தால் அடை தோசை தயார். இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
பார்க்க :
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1/4 கப்