காலை அல்லது இரவு என டிஃபன் வகை உணவு நிச்சயம் இடம் பெறும். அதுதான் ஆரோக்கியமானதும் கூட... அந்த வகையில் வெறும் அரிசி மாவு மட்டும் இல்லாமல் இப்படி பருப்பு வகைகளை அரைத்து வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட்டுப் பாருங்க...
மாவை அரைத்து ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு பின் மிக்ஸ் செய்ய கொடுக்கப்பட்டுள்ளவற்றை மாவில் சேர்த்து கலந்துவிடுங்கள். உப்பு போட மறந்துடாதீங்க..
அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி கெட்டியாக சுட்டு எடுத்தால் அடை தோசை தயார்.
இதற்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.