மாஸ்க்கை கழற்றாமலே உணவை எப்படி சாப்பிடுவது..? இந்த பெண்ணின் யோசனையை பாருங்கள்..(வைரல் வீடியோ)

மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். மாஸ்க்கை வெளியே சென்றால் ஒருபோதும் கழற்றாதீர்கள்.

மாஸ்க்கை கழற்றாமலே உணவை எப்படி சாப்பிடுவது..? இந்த பெண்ணின் யோசனையை பாருங்கள்..(வைரல் வீடியோ)
மாஸ்க்
  • Share this:
நேற்றைய முதல்வர் உரையில் கூட மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியையும் முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று வலியுறுத்துகிறார்.

அந்த அளவிற்கு இந்த மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் இந்த கொரோனா தீவிரத்தை முறியடிக்க உதவுகிறது எனில் மிகையல்ல. எனவே மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். மாஸ்க்கை வெளியே சென்றால் ஒருபோதும் கழற்றாதீர்கள்.

எல்லாம் சரி வெளியே செல்லும்போது ஏதாவது சாப்பிட வேண்டும், தண்ணீர் குடிக்க வேண்டும் எனில் எப்படி மாஸ்க்கை கழற்றாமல் செய்வது?


உங்களின் இந்த கேள்விக்கான விடையாகத்தான் பிரிட்டிஷ் மாடல் எம்மா லூயிஸ் ஒரு யோசனையை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் லூயிஸ் மேல் கீழ் என இரண்டு மாஸ்குகளை அணிந்து கொண்டுள்ளார். இதனால் வாயை மட்டும் மூடியும் மூடாமல் உள்ளது. இதனால் எந்த உணவையும் மாஸ்கை கழற்றாமலேயே சாப்பிட முடியும். எப்படி என தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

 
View this post on Instagram
 

where there’s a will, there’s a way.


A post shared by Emma Lou (@emmalouiseconnolly) on


தற்போது இந்த வீடியோவானது 3 லட்சத்தை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதை சிறந்த யோசனை என பாராட்டி வருகின்றனர்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading