"மோமோஸ்" தற்போது பரவலாக அனைவருக்கும் பிடித்த உணவு பொருளாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் மாமிசம் கலந்த மோமோஸ்களே பயன்பாட்டில் இருந்தன. அதன் பரிணாம வளர்ச்சி இப்போது வெஜ், பனீர், இறால், மோமோஸ் சூப் என்று கணக்கிலடங்காத வகைகளாக பரவியிருக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்போர், பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இருப்பினும் பெரும்பாலான ஸ்நாக்ஸ் ரெசிபிக்களைப் பார்த்தால், எண்ணெயில் பொரிப்பது போன்று தான் இருக்கும். ஆனால் மொமொஸ் வேக வைப்பதால் ஆரோக்கியமான உணவு பொருளாக உள்ளது. மேலும் இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, இது ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி. மொமொஸ் எப்படி செய்ய வேண்டும் என பலரும் தெரிந்திருக்கும் நிலையில் அதன் சைடு டிஷ் சுவையான சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
தேவையான பொருட்கள் :
சிவப்பு காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 5
ஆலிவ் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கருப்பு மிளகு, உப்பு - தேவையான அளவு
தக்காளி - 3
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 1
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.