கலர்ஃபுல்லான பீட்ரூட் புலாவ் சமைப்பது எப்படி ?

பீட்ரூட் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இப்படி பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள்.

Web Desk | news18
Updated: February 12, 2019, 5:34 PM IST
கலர்ஃபுல்லான பீட்ரூட் புலாவ் சமைப்பது எப்படி ?
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 12, 2019, 5:34 PM IST
பீட்ரூட்டை பொறியலாக செய்து கொடுத்தால் கூட சிலர் சாப்பிட மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். அவர்களை சாப்பிட வைக்க இப்படி பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள். இது அவர்களுக்கு சிறப்பான மதிய உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1 tbsp
பச்சை பட்டாணி - 2 tbsp
பாஸ்மதி அரிசி - 1 கப்
எண்ணெய் மற்றும் நெய் - 3 tbsp
ஏலக்காய் - 1
Loading...
கிராம்பு - 2
பட்டை இலவங்கம் - 1
இலை - 1
ஸ்டார் பூ - 1
முந்திரி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tbsp
பச்சை மிளகாய் - 2
தனியா பொடி - 1
கரம் மசாலா - 1/2 tbsp
தண்ணீர் - 1.5 கப்
உப்பு - தேவைக்கு ஏற்பசெய்முறை

 • பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊறி காயவிடவும். பின் அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், கிராம்பு என எல்லா வாசனை பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.

 • அடுத்ததாக பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும், பீட்ரூட் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும். அவற்றையும் நன்கு வதக்கிய பின் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கவும்.

 • பிறகு முந்திரிகளை சேர்த்துக் கொள்ளவும்.

 • வதக்கியதும், தண்ணீர் ஊற்றி கழுவி அரிசியையும் சேர்த்துக் கொள்ளவும். தற்போது போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

 • இறக்கும்போது கொத்தமல்லி தழை தூவி கிளறி விடவும்.
  சுவையான பீட்ரூட் புலாவ் ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள ஆனியன் ரைத்தா நன்றாக இருக்கும்.

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
 • I agree to receive emails from NW18

 • I promise to vote in this year's elections no matter what the odds are.

  Please check above checkbox.

 • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626