அற்புத சுவையில் ஆப்பிள் அல்வா சமைக்கலாமா?

Web Desk | news18
Updated: February 7, 2019, 4:28 PM IST
அற்புத சுவையில் ஆப்பிள் அல்வா சமைக்கலாமா?
ஆப்பிள் அல்வா
Web Desk | news18
Updated: February 7, 2019, 4:28 PM IST
ஆப்பிளை தினமும் உட்கொள்வது ஒரு தட்டு உணவிற்குச் சமம் என்பார்கள். இதற்காக ஆப்பிளை தினமும் உட்கொள்வோர் பலர். நீங்கள் ஆப்பிளை அப்படியே சாப்பிட்டிருப்பீர்கள், சாலடாக சாப்பிட்டிருப்பீர்கள். அல்வா செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இதோ ரெசிப்பி உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 3
பால் - 1 கப்
சர்க்கரை - 50 கிராம்
நெய் - 4 tsp
ஏலக்காய் - 3
Loading...
கேசரிப் பொடி - ஒரு சிட்டிகை
பாதாம் , முந்திரி - 5செய்முறை

ஆப்பிளை சுத்தம் செய்து தோல்களை நீக்கி மைய அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் ஊற்றி காய விடவும். காய்ந்ததும் ஆப்பிள் சேர்த்து  நீர் இறுகும் வரை பிரட்டவும்.

அடுத்ததாக பால் ஊற்றி 3 நிமிடங்கள் கிளரவும். அதோடு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும்.

பின் தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் கேசரி பொடி சேர்க்கவும். மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின் முந்திரி, பாதாமை தனியாக தேவைக்கேற்ப நெய் ஊற்றி பொறித்து எடுத்துக்கொள்ளவும். அதை கிளறி வைத்திருக்கும் அல்வாவில் மேலே மழை சாரல் போல் தூவவும். இதோ சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626