• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீங்களா ? இப்படி சாலட் செஞ்சி சாப்பிடுங்க..

Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீங்களா ? இப்படி சாலட் செஞ்சி சாப்பிடுங்க..

காட்சி படம்

காட்சி படம்

Weight Loss Salad Tips : மதிய உணவிற்கு இந்த மாதிரி சாலட் செஞ்சி சாப்பிடுங்க..

  • Share this:
    கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருப்பதால் பலரும் உடல் எடை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உடல் எடையை குறைக்க பல முயற்சியில் செய்து வருகின்றனர்.உடல் எடையை குறைக்க நினைப்போர் வயிறு நிறைய சாப்பிடுவதை விட ஹெல்தியாக சாப்பிடுவதுதான் அவர்களுடைய டயட்டாக இருக்கும். அப்படி நீங்களும் டயட் பின்பற்றுகிறீர்கள் எனில் உங்களுக்கான ரெசிபிதான் இது. 

    தேவையான பொருட்கள் :

    கேரட்-2, சின்ன வெங்காயம் - 5
    பச்சை மிளகாய் - 1
    தக்காளி - 1
    குடைமிளகாய் - 1/2
    கொத்தமல்லி - சிறிதளவு
    சர்க்கரைவல்லி கிழங்கு - 1
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 2
    கொண்டை கடலை - 1கப்
    எலுமிச்சை - 1/2
    சீரகப்பொடி - 1/2 tsp
    உப்பு - தே.அ
    சாட் மசலா - 1 tsp
    வினிகர் - 2 tsp
    மிளகு தூள் - 1/2 tsp
    தயிர் - 2 tsp



    also read : குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாமா ? தெரிந்துக்கொள்ளுங்கள்..

    செய்முறை :

    கேரட்டை சீவிக்கொள்ளுங்கள். வெங்காயம் , தக்காளி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    இறுதியாக பவுள் ஒன்றில் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் போட்டு இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் ஆரோக்கியமான வெயிட் லாஸ் சாலட் தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: