Home /News /lifestyle /

நாவூற வைக்கும் முட்டை சப்பாத்தி ரோல்

நாவூற வைக்கும் முட்டை சப்பாத்தி ரோல்

மஞ்சள் கருவில் உண்மையில் கொழுப்பு அதிகம் உள்ளது, ஆனால் இது டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் ஆகும், இவைகள் உடம்பில் கொழுப்பின் அளவை உயர்த்தாது.

வேகவைத்த முட்டைகளில் குறைவான கலோரிகள், அதிக ஊட்டச்சத்துக்கள், புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கூடும்.

தேவையான பொருட்கள் 

முட்டை – 1

சப்பாத்தி – 6

பெரிய வெங்காயம் – 3

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி வைக்கவும்.

அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும். இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க...ஒரு வயது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள் என்னென்ன?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food

அடுத்த செய்தி