தலைமுடி கருகருவென வளர உதவும் கறிவேப்பிலை துவையல் - ரெசிபி இதோ

இளநரை, முடி உதிர்தல், முடி உடைதல், வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு கறிவேப்பிலை நல்ல வீட்டுக் குறிப்பு.

தலைமுடி கருகருவென வளர உதவும் கறிவேப்பிலை துவையல் - ரெசிபி இதோ
கறிவேப்பிலை துவையல்
  • Share this:
தலைமுடிப் பிரச்னைகளான இளநரை, முடி உதிர்தல், முடி உடைதல், வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு கறிவேப்பிலை நல்ல வீட்டுக் குறிப்பு. எனவே அதில் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 3


உளுந்து - 2 tsp
பூண்டு - 5 பற்கள்
புளி - சிறிதளவுகறிவேப்பிலை - 1கப்
தேங்காய் துருவல் - 2 tsp
உப்பு - தே.அசெய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். காய்ந்ததும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும்.

இறுதியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். அனைத்தையும் வதக்கியபின் சூடு தணிய காற்றாட விடுங்கள்.

சப்பாத்தி, தோசைக்கு பொருத்தமான உருளைக் கிழங்கு பட்டாணி குருமா..! எப்படி செய்வது..?

பின் மிக்ஸியில் போட்டு, அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்தால் துவையல் தயார்.

இதை அனைத்து வகையான குழம்புகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading